09-18-2003, 07:18 PM
தயவு செய்து வன்முறையை இந்த கருத்துக்களத்தின் மூலம் வளர்க்காதீ;கள் எங்களுக்குள் சண்டையை வேண்டாம்
இக்கருத்துக்களத்தை எமதுநாட்டில்
அல்லலுறும் எமது பெற்றோர்கள்
உற்றார்கள் உறவினர்கள் சிறுவர்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துங்கள்
ஏன் எங்களுக்குள் சண்டை ஐனநாயக நாட்டில் யாரும் எதுவும்
செய்யலாம் ஆனால் வன்முறை வேண்டாம்