04-29-2005, 12:52 AM
<img src='http://img187.echo.cx/img187/387/p646zh.jpg' border='0' alt='user posted image'>
''போரில் புறமுதுகுகாட்டி ஓடி வந்ததிலிருந்து ஜனங்கள் உங்களை மன்னர் என்று சொல்வதில்லை.''
''வேறு எப்படிச் சொல்கிறார்கள்?''
''ரன்னர் என்று!''
_______
<img src='http://img187.echo.cx/img187/774/p64a1iz.jpg' border='0' alt='user posted image'>
''Ôவராணி... சும்மா சும்மா நச்சரிச்சா நான் எங்காவது ஓடிப்போயிடுவேன்!''
''ஸாரி தந்தையே! எப்ப என் சுயம்வரம்னு இனிமே கேட்க மாட்டேன்!''
____________
<img src='http://img187.echo.cx/img187/3354/p659km.jpg' border='0' alt='user posted image'>
''எதற்காக வீரர்கள் கொரில்லா போல் வேடம் தரித்துபோருக்குக் கிளம்புகிறார்கள்?''
''கெரில்லா போர் முறை'யை நமது மன்னர் புரிந்துகொண்ட
லட்சணம் இது!''
_____________
<img src='http://img187.echo.cx/img187/2182/p65a0un.jpg' border='0' alt='user posted image'>
''அரசே... வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு!''
''அதற்காக... குதிரைப் படைக்கு ஒதுக்கிய நிதியை, கிண்டி ரேஸில் தோற்றுவிட்டு வந்து நிற்பது, சரியில்லை அமைச்சரே..!''
______________
<img src='http://img187.echo.cx/img187/462/p64b6wp.jpg' border='0' alt='user posted image'>
''பாட்டு நல்லா இருந்தா மன்னர் வெகுமதி கொடுப்பார்!''
''இல்லாட்டி?''
''வெகு'மிதி' கொடுப்பார்!''
_____________
vikatan,com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>