04-28-2005, 11:38 PM
சிவராமின் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் பொலிசாரா? புலனாய்வுத்துறையினரா?
சிவராமின் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் பொலிசார் அல்லது சிறீலங்காப்; புலனாய்வுத்துறை என்ற சந்தேகமே தற்போது கொழும்பில் மேலோங்கியிருக்கிறது.
மேற்படி சம்பவத்தைக் கண்ட பிரிதொரு ஊடகவியலாளரின் தகவலின்படிää பம்பலப்பிட்டிப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நின்றிருந்த நான்கு பேரை ஏற்றிக் கொண்டு வந்த சாம்பல் நிற ரொயட்டா எஸ்.யூ.வி. ரக வாகனமே சிவராமைக் கடத்திச் சென்றுள்ளது.
இதேவேளை கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையின்; இராணுவ ஆய்வாளராகவுள்ளவரின் கருத்துப்படிää பயங்கரவாதத் தடுப்புத் துறையைச் சார்ந்த பொலிஸ் அதிபர் ஜெயரத்தினத்தின் கடத்திலையொட்டி இக் கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என்று கருத இடமுண்டு எனத் தெரிவித்துள்ளார்.
மேற்படி வாகனத்தின் ஆரம்ப இலக்கத் தகடு டபிள்யு.பி.ஐp.11 என ஆரம்பிப்பதாகவும்ää கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அடையாளம் காட்டமுடியும் எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையமொன்றிற்கு முன்பாகää பாதுகாப்புத்துறையைச் சாராத நான்குபேர் இரவில் நிற்பதென்பது சாத்தியமானதொன்றல்ல எனவும் அரசின் நேரடிப் பங்கு இவ்விவகாரத்தில் இருப்பதையே இது காட்டுகிறது என்றும் புதினத்தின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி புதினம்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS