04-28-2005, 11:01 PM
மதுரன் அண்ணா இளைஞன் உங்கள் கருத்துக்கள் சிந்தனைக்கு உரியவை. நமது உலகசேவைகள் வானோலி தொலைக்காட்சி உட்பட புலம் பெயர் தமிழர்களை இலக்காக கொண்டதாக மட்டுமே உள்ளது. இதற்கு மேலும் நாம் முன்னேறவேண்டும் அப்போ தான் உலகின் பல பாக மக்களுக்கும் நம் சார்பான செய்திகளை சொல்லமுடியும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

