04-28-2005, 09:54 PM
தமிழ்நெற் இணையத்தளத்தின் பிரதான செய்தியாளரான "தராகி" சிவராம் இலங்கை-இந்திய புலனாய்வுத் துறையினராலேயே கடத்தப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இலங்கை இராணுவ, துரோகக் கூலிக்குழுக்களால் இவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டும், புலத்தில் டென்மார்க், கனடா, ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும் சில கூலிக்குழுக்களின் இணையத்தளங்களிலும், லண்டனை தளமாக கொண்டியங்கும் கூலிகளின் வானொலிகளிலும் இவருக்கு மறைமுக மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்துள்ளமை கவனிக்கப் பட வேண்டியது.
இவர் கடத்தப்பட்டதற்கான முழுப் பொறுப்பையும் இலங்கை அரசே ஏற்க வேண்டும்.
மற்றும் துரோகி கருணாவின் கிளர்ச்சியின்போது கொழும்பிலிருந்து உறுதியான, பலமான, முதல் தமிழ் ஊடகவியலாளனாக உண்மைகளை உலகிற்கொலித்த தேசியத்தில் பற்றுக் கொண்ட ஓர் ஊடகவியலாளன் இந்த "தராகி".

"
"
"