04-28-2005, 09:46 PM
பிரபல ஊடகவியலாளர் தராக்கி சிவராம் கடத்தப்பட்டார்?
பிரபல ஊடகவியலாளரான தராக்கி என்ற புனைபெயரில் அறியப்பட்ட திரு.தர்மரட்ணம் சிவராம் அவர்கள் இன்று இரவு 10:30 மணியளவில் பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளதாக நம்பகமாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குஇது குறித்து கொழும்பு பொலிசாரும் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ள அதேவேளைää தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத பிரதிநிதி ஒருவரும்ää தமக்கு இவ்விடயம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
www.puthinam.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>