04-28-2005, 07:47 PM
என்ன முகத்தார் அப்பு உங்கட கதை. படத்தில 4.5 பேர அடிக்கிற கோழையை பாத்து ரசிக்கிற எங்கட பொடிச்சியளுக்காக அர்த்தமிலாமல் என்னோட இந்த ஒல்லி உடம்பை வைச்சுக்கொண்டு என்னெண்டு அடிபடுகிறது. அப்ப என்னோட வாழ்க்கை அம்போதான். தனுசுமாதிரி நான் அடித்தால் திரிப்பி அடிக்காமல் 4.5 பேர் இருந்தால் நானும் வித்தை காட்டலாம் பாருங்கோ... லண்டனில மட்டும் இல்ல எல்லா நாட்டிலயும் எங்கட பெடியள் கொஞ்சம் கோடத்தான் வித்தை காட்டுறாங்கள் பாவம் சனம்தான் இவஜளிண்ட வித்தயை பார்க்க சிலிப்புதட்டுது எண்டுகினம்.

