09-18-2003, 06:41 PM
ஐயா சண் என்பவரே..
சேதுவின் மறு உருவமாக பொய்களின் மொத்தப் பரப்புரையாக நீங்கள் இங்கே எழுதுகிறீர்கள்.இதுவரை என்னுடன் எந்தவகையிலும் நீங்கள் கலந்துரையாடலில் ஈடுபடவில்லை.மொகமட் என்ற பெயர் கொண்டவர் எழுதியிருந்தார் அவரிடம் கேட்க நினைத்தவற்றைக் கேட்டேன்.உங்களை யார் என்று எனக்குத் தெரியாது.யார் யாருடனும் யாரையும் முடிச்சுப்போடாதீர்கள்.கருத்துக்களத்திலே பொய்ப்பரப்புரை செய்யும் போது ஏதோவொரு வகையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிவரும் தான்.<b>ஆனால் உங்களை ஒரு கருத்தாட வந்த நபராகவே நான் கருத்திற்கொள்ளவில்லை.காரணம் ஏன் தெரியுமா?முரண்பாடுகளும் வதந்திகளும்</b>.இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் எழுதியவற்றிலிருந்து திருவாளர் மதிவதணன் எடுத்துக்காட்டியுள்ளவை போக மீதிப் பொய்களை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
<b>உங்கள் வானொலியைப் பற்றியோ உங்கள் வானொலி அறிவிப்பாளர்கள் பற்றியோ எனக்கு து}சு அளவு கூட அவசியம் இல்லை</b>.குறிப்பாக உங்களை ஒரு கருத்தாடும் திறனுள்ளவராகவே நான் கருதவில்லை.
<b>பொய்களைப் பரப்பிப் பார்த்தீர்கள்..யாராவது எதிர்த்து எழுதுவார்கள் என்று பார்த்தீர்கள் அதுவும் நடக்கவில்லை என்றவுடன் உங்கள் கூட்டத்தினரை எதிர்த்து எழுதியவர்களை முடிச்சுப்போடுகிறீர்கள்.</b>
சேதுவின் அட்டகாசங்கள் <b>குரல் வடிவில் </b>வானொலியில் ஒலிக்கப்போவதை அறிந்து,அதைக் கேட்ட பின்னர் மாத்திரம் தான் நான் அது தொடர்பில் கருத்தெழுதினேன்.<b>யார் யாரும் வீராவாக முடியாது.வீரா இன்னும் யாராகவும் முடியாது.</b>
கீழே ஆங்கிலத்தில் உள்ளதை வாசித்துப் பயன்பெறுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>