09-18-2003, 06:08 PM
ஐயய்யோ பதவிக்கு பெருமை சேர்க்காதிங்கோ...உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்மைச் சேவகனாக இருங்கோ...அது போதும்...பதவிக்குப் பெருமை தன்பாட்டில வரும்.....! பாட்டிக்கு அநுபவம் பத்தாது போல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

