09-18-2003, 05:37 PM
sun Wrote:உயிர் காப்பவன் தோழன் அது பொருந்தும் றாயன் சேது என்டால் றாமுக்குத்தான்.நீங்கள் ஒண்டாப் படுத்து.. எழும்பி.. சமைச்சு.. சாப்பிட்டு.. அடிபுடிப்பட்டிருக்கிறியளாக்கும். அப்ப அந்தநேரம் அவர் கடத்தல் செய்யேல்லை மிரட்டேல்லை.. களவெடுக்கேல்லை.. ஏமாத்தேல்லை.. சுத்துமாத்துச் செய்யேல்லை.. இப்பத்தான் செய்யிறாராக்கும்.. உங்கள் கதை அப்பிடித்தான் போகுது..
அதிகாலை 7 மனிக்கு இது நடந்ததாகவும் சம்பவம் நடந்த தினம் சேது இவற்றை எனக்கு சொன்னார்
இதை பனிப்பாளன் மறுப்பாரா?
சவாலாக பக்கத்தில் படுத்திருந்த நான் கேட்கிறேன்.?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

