09-18-2003, 04:27 PM
Quote:AJeevan[/color]நீங்கள் தனித்து வேலைசெய்து அதில் தோல்வி வந்தால் பழி உங்களுக்கு. வெற்றி வந்தால் அது எல்லோருக்கும். என்றா சொல்ல வருகிறீர்கள்?
எனவே (இயக்குனரானால்)வேலை செய்யுமுன் எல்லாவற்றிற்கும் காது கொடுப்பேன், கருத்து பரிமாற்றம் மோதலாகக் கூட இருக்கலாம். சரியென்றால் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். சரிப்பட்டு வராது என்று தெரிந்தால் விட்டுப் போய் விடுவேன். ஆனால் நான் வேலை செய்யத் தொடங்கி விட்டால் எவர் பேச்சையும் கேட்பதுமில்லை,பேச அனுமதிக்கவோ , குறுக்கீடு செய்யவோ விட மாட்டேன்,
அப்படியாயின்
[quote]AJeevan[/color]
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்
உங்களுக்குப் <span style='font-size:25pt;line-height:100%'>பெரிய மனது</span>

