Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில் இளைஞர் மோதல்!
#1
பிரித்தானியாவில் இளைஞர் மோதல்!

27 ஏப்பிரல் 2005 எஸ்.எழில்வேந்தன்

லண்டன் ரூட்டிங் பகுதியில் உதைபந்தாட்ட போட்டியில் பங்கு கொண்ட இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இரு தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர் நாடுகளில் தொடரும் இவ்வாறான வன்முறைகளால் ஒட்டுமொத்த தமிழினத்திற்குமே இழுக்கு ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கூட பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உரிமை மறுக்கப்பட்ட 5000 ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில். இவ்வாறு ஒரு சில இளைஞர் வன்முறைகளில் ஈடுபடுவது ஒட்டுமொத்த தமிழனத்தையுமே பாதிக்கும் செயலாகும். இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.


நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
பிரித்தானியாவில் இளைஞர் மோதல்! - by eelapirean - 04-27-2005, 04:10 PM
[No subject] - by ஊமை - 04-27-2005, 04:25 PM
[No subject] - by Nilavan - 04-27-2005, 05:03 PM
[No subject] - by Danklas - 04-27-2005, 05:04 PM
[No subject] - by kuruvikal - 04-27-2005, 05:06 PM
[No subject] - by Danklas - 04-27-2005, 05:10 PM
[No subject] - by THAVAM - 04-27-2005, 05:11 PM
[No subject] - by MEERA - 04-28-2005, 10:14 AM
[No subject] - by MEERA - 04-28-2005, 10:15 AM
[No subject] - by sinnappu - 04-28-2005, 12:46 PM
[No subject] - by MUGATHTHAR - 04-28-2005, 03:15 PM
[No subject] - by Mathuran - 04-28-2005, 07:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)