09-18-2003, 03:34 PM
மற்றத என்னை பொறுத்த மட்டில் மாற்று கருத்து என்டிறது பம்மாத்து. இப்ப இருக்கிற ஒரு நல்ல வானொலி ஐபீசி அதை தவிர உந்த குப்பையளை நான் கேட்கிறேல்லை. மற்றது பிறீயா கன ரெலிவின் வருகுது. அனால் ரீரீஎன் தான் நான் பாரப்பது. இதுக்குப்பிறகும் உவங்களின்றை முத்தம் மிதிப்பனோ?

