04-27-2005, 01:35 PM
ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ்ச் சொற்களைபோல பிரித்து பொருள் கொள்ளமுடியாது. இங்கு First name என்பதை பிரித்து பொருள் கொள்ளமுடியாது.
மேலும் பெண்கள் திருமணமானபின்னர் தமது கணவரின் பெயரை Surname ஆக்குகிற மரபு ஆங்கிலத்தில் பின்பற்றபடுவதால் அதையே எம்மவரும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் ஆண்களோ பெண்களோ தமது பெயர்களை மாற்றிக்கொள்வது தற்போதைய உலகில் சரி வருமா? தேவையா என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

.