04-27-2005, 12:57 PM
தமிழர்களுடைய குடும்பங்களிலும் குடும்பபெயர்கள் இருந்தன ஆனால் அவை பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன.
சோழியன் குறிப்பிடுவதுபோல முதலியார் செட்டியார் என்பனவெல்லாம் குடும்பபெயர்கள் அல்ல என்றே நான் நினைக்கிறேன். குடும்பபெயர்களும் சாதாரண பெயர்கள் போலவே பயன்படுத்தப்பட்டன.
அவை ஒரு ஒழுங்குமுறையில் பேரன் வழி அப்பெயர்கள் பரம்பரையாக தொடர்ந்தன.
பெரும்பாலும் உங்கள் உங்கள் பேரனின் பெயரும் முப்பாட்டனின் பெயரும் ஒன்றாகவே இருக்கும்.
தற்போது Surname, Familyname என்பது அப்பாவின் பெயரையே குறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.
சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு என அறிந்தேன் உண்மையா?

.