04-27-2005, 12:49 PM
[quote=Hariny][b][size=18]²ý ¾Á¢Æ÷¸ÙìÌ ÁðÎõ ÌÎõÀô¦ÀÂ÷ (SURNAME) þø¨Ä?
தப்பு உங்க கேள்வி...தமிழர்களில் இந்து சமயப் பாரம்பரியம் உள்ளவைக்குத்தான் இந்தப் பிரச்சனை... அவங்களுக்கு அப்பா பெயர் தான் குடும்பப்பெயர்....! என்ன ஆண்களுக்கு மட்டும் தான் பெயர் ஒழுங்கு மாறும்.. பெண்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை... அவங்க ஏற்கனவே தங்கள் பெயரை முன்னிலைப் படுத்திட்டாங்க....! இப்ப பெண்கள் "சிந்துளா சோமசுந்ததரம்" என்றுதான் எழுதுவார்கள்...ஆண்கள் "சோமசுந்தரம் சிந்துஜன்" என்று எழுதுவார்கள்... ஆங்கில பெயர் ஒழுங்குப்படி...முதற்பெயரை அடுத்துத்தான் குடும்பப்பெயர்... அப்பா பெயரைக் குடும்பப்பெயராக்கினால் பெயர் ஒழுங்கு மாறும்.... இலங்கையில் ஆண்களுக்கு என்று ஒரு தனி பாரம்பரிய முறை பேணப்படுகிறது...அப்பா பெயர் முன்னே சொந்தப் பெயர் பின்னே....மேற்குலகில் அவங்க பாரம்பரியம் பேணப்படுகிறது...அங்க இருந்து இங்க வந்த ஆண்களுக்கு இப்படித்தான் பெயரும் மாறும் மனமும் மாறும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>