04-27-2005, 11:14 AM
இயற்கையின் நிறங்கள் தான் எத்தனை
அத்தனையும் அழகு
வசந்தத்ததின் வாசல் மலர்கொண்டு
வரவேற்பது அழகு
தொடருங்கள் குழைக்காட்டான்.
அத்தனையும் அழகு
வசந்தத்ததின் வாசல் மலர்கொண்டு
வரவேற்பது அழகு
தொடருங்கள் குழைக்காட்டான்.

