04-27-2005, 09:32 AM
Quote:shanthy
இணைந்தது: 08 ஆடி 2003
கருத்துக்கள்: 348
எழுதப்பட்டது: செவ்வாய் சித்திரை 26, 2005 11:25 pm Post subject: உங்களுக்கு வாய்ப்பன் பலகாரம் தெரியுமா ?
வாய்ப்பன் பலகாரம் எப்படி செய்வது ?
செய்முறை தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.
பலதரம் வாய்ப்பன் செய்தும் சரிவருவதாகத் தெரியவி;ல்லை. எறிஞ்சால் ஆக்கள் அடிபட்டு விழுமளவு கல்லாக வருகிறது.
_________________
shanthy
<b>மே 1 ஊர்வலத்துக்கு எறிய தேவைப்படுகிறது ஒரு 10000 வாய்ப்பன் செய்து தரமுடியுமா ???
:wink: :wink:</b>
[b]

