04-27-2005, 08:05 AM
;இன்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிற்கு வடகிழக்காக அமைந்துள் பொல்காவல நகரத்தில் பேரூந்து ஒன்றின் மீது தொடரூந்து மோதியதில் 50 பேர்வரை கொல்லப்பட்டும் 40பேர்வரை படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரம்:
http://www.sankathi.com
மேலதிக விபரம்:
http://www.sankathi.com
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

