04-26-2005, 11:53 PM
shanthy Wrote:வாய்ப்பன் பலகாரம் எப்படி செய்வது ?யார் அடிவாங்கப் போறார்களோ... ? ? ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
செய்முறை தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.
பலதரம் வாய்ப்பன் செய்தும் சரிவருவதாகத் தெரியவி;ல்லை. எறிஞ்சால் ஆக்கள் அடிபட்டு விழுமளவு கல்லாக வருகிறது.

