Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thai police face probe over Tamil Tiger arms deal
#3
kuruvikal Wrote:சில வருடங்களுக்கு முன்னர் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் பிடித்தது எண்டு சொன்னவை அதை ஏசியா வீக் படத்தோட செய்தியாவும் போட்டது....இப்ப அந்தக் கதையையே காணம்.....எல்லாம் சிறிலாங்காவின்ற உளவுப்படையின்ற காசு செய்யிற வேலை...இதுவும் வரும் இன்னும் வரும்...அதை இங்க போட ஆளும் வரும்.....போட்டா காசும் வரும் போல...!
அது சரி.. ஒவ்வொரு கிழமையும் சுட்ட செய்தியள்.. கடத்தின செய்தியள்.. பாஞ்சு ஓடின செய்தியள்.. பறிச்ச செய்தியள்.. மிரட்டின செய்தியள்.. பிடிபட்ட செய்தியள் க..கா..கு.. முறைப்பாடு செய்த செய்தியளெல்லாம் வருகுது..
உதுகள் வானொலியளிலை வாறதேயில்லை.. ஆனால்.. திரும்பி அனுப்பிளது.. கண்டுபிடிச்சு குடுத்தது.. க..கா..கு.. மண்ணிப்புக்கேட்டது.. எண்ட செய்தியெல்லாம் வருகுது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 09-18-2003, 12:31 PM
[No subject] - by Mathivathanan - 09-18-2003, 01:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)