04-26-2005, 10:47 PM
ஊமை Wrote:கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளதுஇதில் குறிப்பிடும் தொலைக்காட்சி எது..?
இதுவே வெக்ரோண் தமிழ் மின்னஞ்சல் முகவரி :
s.kinoo@vectone.tv

