04-26-2005, 09:59 PM
Quote:ஆ..ஆ... அற்புதம் அற்புதம் ஆழமான கவிதை ..இனiமையான குரல்....இதமான இனிய இசை மொத்தத்தில் மிக மிக நன்றாக இருந்தது... என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் என்னால் கேட்க முடியவில்லைஅது தானே.. அக்கா என்ன இப்படிப்பொய் சொல்லுறா என்று நினைச்சன். எப்ப பழகினவா என்று.. கொஞ்ச நேரம் ஏதோ எல்லாம் நினைச்சிட்டன். :mrgreen:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

