04-26-2005, 09:02 AM
Quote:ஊமை
இணைந்தது: 17 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 245
வதிவிடம்: எசன்_ஜேர்மனி
எழுதப்பட்டது: செவ்வாய் சித்திரை 26, 2005 1:41 am Post subject: வெக்ரோண் தமிழ் மூடப்படுகிறது
கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம் என வெக்ரோண் நிறுவனம் அறிவித்துள்ளது
இதுவே வெக்ரோண் தமிழ் மின்னஞ்சல் முகவரி :
s.kinoo@vectone.tv
_________________
நீ.. உண்மையை தேடினால் உலகம் உன்னை எதிர்க்கும்.
ஊமை அவர்களால் செவ்வாய் சித்திரை 26, 2005 2:10 am; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இருக்கட்டும்
தம்பீமார் ஒரு கேள்வீ உந்த வெக்டோன் ரீவியில ஞானம் எண்டு போகுது அவரோ உரிமையாளர் :wink:
இல்லை ரெலிபோன் காட் எல்லாம் விடுவார் அவரே ம் ம்
அவரென்டால் அம்மான் வலு டக்கால்டி மன்னனாச்சே சுரிச் பக்கம் வர ஏலாதே ஏனென்டால் இங்க ரெலிபோன் காட் ஆல வலு விளையாட்டெல்லாம் விட்டவர் swiss அரசாங்கத்துக்கு வரி எல்லாம் பாக்கி அதோடை உந்த 0800 நம்பர் காசுவளும் சுட்டுட்டாராம்
<b>என்ன அப்பு விடு எண்டுறீங்களோாாாாாா ம்
உப்பிடித்தான் 4 நாளுக்கு முன்னம் ஒரு காட் வாங்கினான் உவர் தம்பி பேரம்பலம் கடையில 4 நாள் களிச்சு காட்டை அடிச்சுப்பாத்தா காட் வேலை செய்யுது இல்லை போட்டன் போன் பேரம்பலத்துக்கு
அவர் சொல்லுறார் அப்பு அந்தக்கொம்பனி இழுத்துச்சாத்தி 2 நாள் ஆகுது எண்டு
நான் கேட்டன் அப்ப காசு ம் கூ தான் எண்டார் வெளிய வர ஒருவர் சொன்னார் swiss இல உது புது வியாபாரம். காட் கொம்பனியும் தமிழ் கடைக்காரரும் சேந்து செய்யிற புது வியாபாரமாம் (இளிச்சவாய் தமிழனிட்டை )
பிள்ளையள் சொல்லுங்கோ உங்கட swiss உறவுகளிட்டை நல்லா வாங்கி ஏமாறச்சொல்லி</b>
நன்றி வணக்கம்
[b]

