04-26-2005, 02:39 AM
ஊமை Wrote:கடந்த ஒன்றரை வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உடனுக்குடன் தாயக செய்திகளை அறியத்தந்த வெக்ரோண் தமிழ்த் தொலைக்காட்சி 27-4-2005 உடன் நிறுத்தப்படுகிறது என வெக்ரோண் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் கொழும்பில் இயங்கும் திவயின என்னும் இனவாத பத்திரிகையும் இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் டக்கிளசின் தொ(ல்)லைக்காட்சியும் தானாம் காரணம்.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்... :evil: :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> 
இங்கபாரட மதண்ட லொள்ளை.. வெக்ரோனையே இழுத்துமூடப்போறாங்களாம் அதில மதனுக்கு வார்த்தை ஜாலம் நிகழ்ச்சி இல்லையாமோவாம்?? :evil:
மதன் உமக்காக நான் வெக்ரோன் கலையகத்தோட கதைச்சு அந்த வார்த்தை ஜாலம் நிகழ்ச்சியை மட்டும் ஒளிபரப்ப செய்யிறன் அல்லது அதை நம்மட தொல்லைக்காட்சில(அதுவும் இப்ப வெக்ரோன் மாதிரித்தானே இலவசமா வேலைசெய்யுது) ஒளிபரப்ப சொல்லுறன்.. :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

