04-24-2005, 12:49 PM
சோழியான் அண்ணா மணிதாசன் அங்கிள் செய்த எல்லா வில்லிசைகளையும் ஒளி வடிவில் இல்லை என்றாலும் ஒலி வடிவில் வழங்கலாமே...நாட்டார் பாடல்கள் போல அருகிவரும் கலை வடிவங்களில் வில்லிசையும் ஒன்றாகி விட்டது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

