04-24-2005, 12:11 PM
மழலைத் தங்கைக்கு anthropology சொல்லிக் கொடுத்திருக்கனுமே இன்னும் பல தகவல்கள்... நீங்க நிறையைச் சொல்லுவியள் என்றுதான் இந்தத் தலைப்பை இங்க போட்டிருந்தம்... archaeology அடிப்படையிலும் இதை விளக்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...! என்றாலும் டி என் ஏ தொழில்நுட்பம் பழைய தர்க்கங்கள் பலவற்றிற்கு எதிர்காலத்தில் முடிவு கட்டலாம்....?! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

