Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈபிடிபிக்குள் பிளவு சங்கர் வெளியேறினார்
#6
உள்முரண்பாடுகளால் தேசவிரோத ஈ.பி.டி.பி கும்பலுக்குள் பிளவு: பிரிந்து சென்றார் சங்கர்

ஜ சனிக்கிழமைஇ 23 ஏப்பிரல் 2005 ஸ ஜ பிறைசு10டி றமணன்

ஈ.பி.டி.பி தேசவிரோதக் கும்பலின் முக்கியஸ்தரும் மத்திய குழு உறுப்பினருமான குணசேகரம் சங்கர் தான் அந்த அமைப்பில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். ஜனநாயகம் குறித்து பேசிக் கொண்டே ஈ.பி.டி.பி மிக மோசமான ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈ.பி.டி.பியின் இந்த ஜனநாயக விரோத போக்கினை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் வரை தான் ஓயப் போவதில்லை என்றும் குணசேகரம் சங்கர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி மத்திய குழுவில் உள்ள 9 பேரில் மூன்று பேர் ஒரு குழுவாகவும் ஏனையவர்கள் மற்றொரு குழுவாகவும் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும் சுயலாப அரசியல் மற்றும் சர்வாதிகார போக்கு என்பன அங்கு மலிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேனை சங்கர் குணசேகரம் வகித்து வந்த மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவிக்கு அமைச்ர் டக்ளஸ் தேவாநந்தாவின் முக்கிய விசுவாசிகளில் ஒருவரான எஸ்.தவராஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குணசேகரம் சங்கரை பதவி விலக்கியுள்ளதாகவும் அவருடைய இடத்திற்கு தவராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by jeya - 04-23-2005, 08:54 PM
[No subject] - by kirubans - 04-23-2005, 08:59 PM
[No subject] - by jeya - 04-23-2005, 09:00 PM
[No subject] - by sinnappu - 04-23-2005, 11:37 PM
[No subject] - by hari - 04-24-2005, 05:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)