04-24-2005, 01:06 AM
stalin Wrote:கிருபன் இந்த தலைப்புக்கு சம்பந்தமில்லாதா விடயம் கேட்கிறேன்---உஙகள் பெயருக்கு கீழேயுள்ளபடம் பிடல் கஸ்ட்ரோவின் நண்பரின் படம் என்று நினைக்கிறேன் நான் நினைத்தது சரியெனில் அவரது பெயர் மறந்து விட்டேன் அவருடைய பெயர் என்னவென்று ஒருக்கால் சொல்வீங்களா-------------ஸ்ராலின்
சேகுவெரா..
பிடித்த புரட்சி வீரன்.
<b> . .</b>


