09-17-2003, 11:35 PM
Quote:ஓரு பெண்ணுக்கு இரண்டு உருவங்களா?
இரண்டு உருவமோ? அவைக்கு எத்தினை மனம் என்று கண்டுபிடிக்க முடியாமல் கிடக்கு... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அக்கா தங்கைமார் பெண்ணியம் கதைச்சு பிரச்சினை உண்டுபண்ணுறேல்லை...எல்லாம் அன்பு மயம்...
ஆனால் புருசன் மாரைத்தானே எதிரி மாதிரி சுரண்டுறியள்....

