04-23-2005, 09:04 PM
பலவற்றையும் தேடிப் படிப்பதனால் எது நல்லது, கெட்டது, எவன் நல்லவன், கெட்டவன் என்பது ஓரளவு புரிந்துள்ளது. தீக்கோழி போல் தலையை மண்ணுக்குள் புதைத்து உங்களைப்போல் கனவுலகில் வாழ விருப்பமில்லை. 8)
<b> . .</b>

