09-17-2003, 11:10 PM
Quote:நானும் பூதக்கண்ணாடியோட அலையிறன்.. வெற்றிகண்டவன் யாராவது எங்காவது ஒரு மூலையில எழுதுவான்.. பார்ப்பமெண்டால்.. கிடைக்குதேயில்லை.. கடைசியிலை கெஞ்சியும் பாத்திட்டன்.. சினிமா மாதிரி விழியிலை கதை படிச்சது இதழிலை தேன்குடிச்சது.. றேடியேற்றர் லீக்கானது... எயாக்கெண்டிஷன் பழுதாகினது.. மாட்டிலை பால்கறந்தது.. எஞ்சினுக்கு ஒயில்விட்டது அப்பிடி யாராவது சந்தோஷமா எழுதுங்கப்பா எண்டு.. ஒருத்தனும் எழுதினபாட்டாக் காணேல்லை..ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ணைச் சாய்க்கிறா
அவ உதட்டைக் கடிச்சுக்கிட்டு மெதுவாக சிரிக்கி சிரிக்கிறா சிரிக்கிறா
கறந்த பாலை நான் கொடுக்க கையைத்தொட்டு வாங்குறா
கையோடிழுத்துகிட்டு பாலோடு மறையுறா
கைவிரல் பட்டதிலே பால் செம்பு குலுங்குது
உன்னைப் போல எண்ணியெண்ணி என்கிட்ட மயங்குது
உன்முகம் பாத்துத்தான் உண்மையெல்லாம் விளங்குது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

