04-23-2005, 12:15 PM
sOliyAn Wrote:Quote:நெஞ்சிலே சரிந்ததால் நீ
நெருடாலாய் சொல்கிறாயா?
நினைவைக் கென்று வாழ
இன்றே அணையிடுகிறாயோ!
அடிங்கிவாழ மாட்டான் உன் பிளளை
அதிகாரத்துக்கு...
அன்புக்கு நானடிமை தாயே!
அதற்க்கு அதிகாரம் ஏன்!
அசைப்பட்டவள் தான் என் மனையாள்
சீதனம் என்று சிறுமை பேசதே!
கோடி விலைக்கு விற்கவா?- பால்
கொடுத்து எனை வளர்க்கிறாய்?
லட்சம் வாங்கவா லட்சனமாய்
எனை வளக்கிறாய்....
எண்ணத்தால் எட்டடுக்கு மாளிகையைக் கட்டிவைத்தேன்
உன்னையே நினைத்துநான் உயர்வடையக் கனவுகண்டேன்
பால்கொடுத்த மார்பில்நீ காலெடுத்து உதைந்தாயோ
தலைசரித்த தோளைநீ துள்ளிநின்று வதைத்தாயோ
நாளையொரு தங்கைப்பாப்பா மண்காணும் வேளையிலே
அவள்வாழப் பணத்துக்கு நம்பிக்கையே நீதாண்டா
வெறுங்கையாய் உனக்கொருத்தி வீடுவந்து புகுந்திட்டால் - உன்
தங்கைவிதி எப்படியோ கரம்பற்ற யார்வருவார்?
இலாப நட்டம் பார்த்துவாழும் தமிழர்தம் வாழ்வினிலே
ஏமாந்த சோணகிரி என்றபெயர் வேணுமாடா?
மேடைப்பேச்சாளர் சொல்வார்கள் செய்யார்கள் - அவர்
பேச்சினிலே வீணாகப் போதையேறிப் போகாதே!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வேண்டாத கற்பனை ஏனம்மா
வேண்டாத பிள்ளையா நானம்மா
வேண்டாதவர் கதை படித்துப் பாடமேனம்மா
வேண்டாதவர் கூடிவிட்ட உலகிலே
வேண்டுதல் சொல்லம்மா
வேங்கை இவன் சாதிப்பான்
வெற்றுக்கனவுகளாய் வேங்கையிதை
ஊர் சுற்றும் பூனைக்குட்டி ஆக்காதே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&