06-20-2003, 08:24 PM
தான் விரும்பும் தன் தலைவனை ஏற்று வந்திருக்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.மாணவர்கள் என்றால் நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்க வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை திருவாளர் சேது அவர்களே. அவர் விரும்பிய படத்தோடு அவர் வரட்டுமே.தடுக்க வேண்டாம்.அவர் பெயரில் வயிறு வளர்க்கப்பார்ப்பவர்கள் அவர் படத்தைப் பார்த்தாவது நிதானமாய் நடக்கட்டும்.
-இது எனது கருத்து.
------------------------------------------------
தமிழா வருவாய் நெருப்பாய் !
-இது எனது கருத்து.
------------------------------------------------
தமிழா வருவாய் நெருப்பாய் !

