09-17-2003, 08:11 PM
Quote:விசயம் தெரிந்தவர்களோடு வேலை செய்தால் நீ எதையாவது கற்றுக் கொள்வாய்.
விசயம் தெரியாதவர்களோடு வேலை செய்தால் நீ சொல்வதைக் கேட்டு உன்னோடு வேலை செய்வார்கள். அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பார்.
உண்மைதான்.
அழியாத கவிதையில் முழுக்கவும் புதுமுகங்கள் தானோ?
புலம்பெயர் சினிமாவின் பெரியவரும் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
உங்கள் இரகசியங்களைத் தவிர சுவையான அனுபவங்கள்,ஈழவர் திரைக்கலை பற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

