04-23-2005, 03:06 AM
sOliyAn Wrote:ஆராரோ ஆரிரரோ
ஆறுதலாய் நீ துாங்கு
என்சினியராய் வந்து நீயும்
எட்டு லச்சம் வாங்கவேணும்
டாக்குத்தராய் வந்துநீயும்
டென் லாக்சா வாங்கவேணும்
கூலிவேலை செய்தாலும் நீ
கோடிதாண்டி வாங்கவேணும்
காதல் எண்டு ஓடிநீயும்
வெறுங்கையாய் வாழாமல்
சீரும்செனத்தியுடன்
வாழவேணும் ஆராரோ!! 8) <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நெஞ்சிலே சரிந்ததால் நீ
நெருடாலாய் சொல்கிறாயா?
நினைவைக் கென்று வாழ
இன்றே அணையிடுகிறாயோ!
அடிங்கிவாழ மாட்டான் உன் பிளளை
அதிகாரத்துக்கு...
அன்புக்கு நானடிமை தாயே!
அதற்க்கு அதிகாரம் ஏன்!
அசைப்பட்டவள் தான் என் மனையாள்
சீதனம் என்று சிறுமை பேசதே!
கோடி விலைக்கு விற்கவா?- பால்
கொடுத்து எனை வளர்க்கிறாய்?
லட்சம் வாங்கவா லட்சனமாய்
எனை வளக்கிறாய்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->