04-22-2005, 07:08 PM
tamilini Wrote:அந்த அன்பு தான்.. பொதுவான அன்பு.. எல்லாரும் உங்கள் மேல காட்டிற அன்பு..அண்ணன் தம்பி அக்கா தங்கை. அம்மா அப்பா. நண்பன் நண்பியர் இப்படி. பல வடிவத்தில அது வரும். கண்டுபிடியுங்கள். எப்படி இனங்காண்பது என்றால். பலவற்றை வைத்துக்கொண்;டு இனங்காண்பது கஸ்டம் நமக்கு எல்லாம் அன்பாய் தான் தெரிகிறது. மயக்கம் இல்லை இதனால் குழப்பம் இல்லை.. :wink:
இது சுத்தப் பித்தலாட்டக் கதை..அன்பு குறித்த தெளிவற்ற நிலை... தாய் காட்டும் அன்புக்கும் நண்பன் நண்பி காட்டும் அன்புக்கும் அறியாத சக மனிதர்கள் மீது வைக்கும் பொதுவான அன்புக்கும் கணவன் மனைவி காதலன் காதலி அன்புக்கும் இடையே தெளிவான வேறுபாடுகளை உணர முடியும்...தாய் அன்பிடம் மிக நெருக்கம் இருக்கும் அது அளவில்லாது கிடைத்துக் கொண்டே இருக்கும் எதிர்பார்ப்பு இருக்காது...நண்பன் நண்பியிடம் கிடைக்கும் அன்புக்கு வரையறை இருக்கும்..கணவன் மனைவி காதலன் காதலி அன்புக்கு நம்பிக்கை அவசியம்...பரஸ்பர பரிமாற்றம் அவசியம்....இப்படி எத்தனையோ நுட்பமான மனோவியல் விடயங்கள் அன்பைக் கூட வேறுபடுத்துகிறது....! இதை உணர்ந்தால் மட்டுமே காதலின் அன்பையும் உணர முடியும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

