04-22-2005, 06:54 PM
அடங் எப்பங்க உங்க 2 பேரோட சந்தேகமும் சரியாகும் காதல் பற்றி...அப்ப எனக்கும் செய்தி சொல்லியனுப்புங்க....காதல் காதல் என்று சொல்லிட்டு அப்புறம் கண்ணீரில நீந்தாதீங்க அண்ணா...அக்கா சொல்ற மாதிரி சரியா......காதல் அன்பு கிடைக்கிறது இப்ப சரியான சிரமம்.....காதல் எல்லாம் இப்ப ஏதோ ஏதோ எல்லாத்துக்கும் விலை பேசப்படுது......காதல் என்றால் என்ன என்று தெரியாம கண்டது நிண்டதுகளுக்கு எல்லாம் காதல் என்று பெயர் வைக்கிறாங்க....
" "
" "
" "

