04-22-2005, 06:28 PM
நான் மகளை மறந்தாலும் நீர் இளவரசனை மறக்கமாட்டீர் போல தெரிகின்றது! நானும் களத்தில் தேடிப்பாத்துட்டன், எல்லாம் 40,50,60 நொட் அவுட்டாகதான் இருக்கு என்ன செய்ய நான், நீரா யாரையும் தேடிப்பிடிக்கிறீர் இல்லை! சும்மா சும்மா தந்தையை கரைச்சல் படுத்திக்கொண்டு! :evil: :evil:

