04-22-2005, 06:24 PM
இல்லை அண்ணா... அக்கா சொல்றா வாறவரைக் காதலியுங்க என்று...காதலிச்சிட்டு கண்ணீரை சிந்தாதீங்க என்று சொல்ல வாறா.... :wink: :wink: :wink: இப்ப மழலை இளவரசனைக் காணாமல் கண்ணீர் விடுற மாதிரி....
" "
" "
" "

