04-22-2005, 06:12 PM
பாத்தியளா.. அன்பு தான் காதலின் அடிப்படையே தவிர காதல் அன்பின் அடிப்படை அல்ல அதனால். அன்பு பொது. அது தான் தேவை.. அவசியமும் கூட.. அதை பெற வழி தேடுங்கள். என்று தான் சொல்லுறம். காதல் மூலம் தான் பெறனும் என்று ஏன் நினைக்கிறீங்க. நாங்க காதல் என்று எதையோ நினைக்கவில்லை.. காதல் என்ற பெயரில.. ஏதோ ஏதோ தான் நடக்கு. அதைப்பற்றி நாங்க கதைக்கல.. எந்த விதத்தில பாத்தாலும் அன்பு காதலை விட புனிதமானது. காதல் தான் அனேக இடத்தில் கொச்சைப்படுத்தவும் படுது. புரிந்து கொள்ளுங்கோ.. இது ராமாயணம் அல்ல. காலத்தின் கோலத்தால். மாறி வருகிற உண்மை. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>