04-22-2005, 05:56 PM
tamilini Wrote:அன்பு தாங்க.. மனிசனுக்கு தேவை காதல்.. தேவையா இருக்கலாம் சிலருக்கு. ஆனர் எல்லோருக்கும் அது அவசியம் கிடையாது. அன்பு போதும் அது நம்மை சுற்றியிருக்கிறவங்க கிட்ட இருந்து வந்தால் போதும். காதல் மூலம் தான் வரவேணும் என்று இல்லை. இப்ப காதல் இல்லை என்பவர்கள் பொய்யாய் இருக்கு என்று நினைக்கிறவைக்கு தோன்றலாம். இது வாழ்க்கையில இயல்பு. காரணம் எல்லாரது கருத்துக்களும் ஒன்றாய் இருக்க வேணும் என்று அவசியம் இல்லை.. :wink:
அன்பு சுயமாக் கிடைக்க இங்க மனிதர்கள் எல்லோரும் தாயுமல்ல... உறவும் அல்ல... அவை தரும் அன்பு கூட வாழ்வெங்கும் கிடைத்திட முடியாது... காதல் தரும் அன்பு இடையில் எழுந்து முடிவு வரைத் தொடர்வது... அன்பில்லாது கூடி வாழ்வென்பது அர்த்தமற்றது மனிதனுக்கு... அர்த்தமற்ற வாழ்க்கைக்கா மனிதப் பிறப்பு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

