04-22-2005, 05:43 PM
tamilini Wrote:Quote:ஏன் மனிதர்கள் விடும் தவறுக்காக காதல் என்ற ஒரு புனிதமான உணர்வைத் திட்டுகிறீர்கள்... காதலால் மதி மயங்கிறது என்பது சுத்தப் பொய்...அது மதியைத் தெளிவு படுத்தி அன்பை நேசத்தை வளrப்பதே மெய்...! அதை உணர முடியாத பெண்களும் ஆண்களும் தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பாவிக்கும் பதமே காதல் மதியை மயக்கிறது என்பது..அது தனிப்பட்டவர்களின் பலவீனத்தின் விளைவே அன்றி காதலினதல்ல...!காதல் என்ற உணர்வு தேவையில்லை என்று எண்ணுறவை என்ன தவறு செய்திட்டாங்க என்றீங்க.. ஆஆஆஆஆஆ.. அங்க தவறு எல்லாம் கிடையாது. காதலே வாழ்க்கையல்ல.. வாழ்க்கையில காதல் என்ற பகுதி தேவையில்லை என்றாங்க. அவ்வளவு தான். காதலிக்கவேணும் என்று விதியா என்ன..?? :wink:
அன்பு சார்ந்த காதல் இல்லாமல் மனிதன் உள்ளிட்ட மேல் நிலை உயிரினங்களில் வாழ்க்கை என்ற ஒன்று இல்லை... அதற்காக காதல் தான் வாழ்க்கை என்பதல்ல....அது வாழ்க்கையின் ஒரு பகுதி...குறித்த பருவத்தில் அன்பை நேசத்தை அதன் தேவையை உணர வைக்கும் தன்மை காதலுக்கே உண்டு...! காதல் இல்லை என்பவர்கள் சுத்தப் பொய்யர்கள்...தங்கள் மனதையே தங்களால் உணரமுடியா மனப் பலவீனக்கள்...! இதுதாங்க உண்மை..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

