04-22-2005, 05:31 PM
Quote:ஏன் மனிதர்கள் விடும் தவறுக்காக காதல் என்ற ஒரு புனிதமான உணர்வைத் திட்டுகிறீர்கள்... காதலால் மதி மயங்கிறது என்பது சுத்தப் பொய்...அது மதியைத் தெளிவு படுத்தி அன்பை நேசத்தை வளப்பதே மெய்...! அதை உணர முடியாத பெண்களும் ஆண்களும் தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பாவிக்கும் பதமே காதல் மதியை மயக்கிறது என்பது..அது தனிப்பட்டவர்களின் பலவீனத்தின் விளைவே அன்றி காதலினதல்ல...!காதல் என்ற உணர்வு தேவையில்லை என்று எண்ணுறவை என்ன தவறு செய்திட்டாங்க என்றீங்க.. ஆஆஆஆஆஆ.. அங்க தவறு எல்லாம் கிடையாது. காதலே வாழ்க்கையல்ல.. வாழ்க்கையில காதல் என்ற பகுதி தேவையில்லை என்றாங்க. அவ்வளவு தான். காதலிக்கவேணும் என்று விதியா என்ன..?? :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

