09-17-2003, 07:08 PM
Quote:kuruvikal[/color]அதெப்படீங்க.....
விளக்கேறும் சுடரும்
வீடெரிக்கும் தீயும் ஒன்றாம்
தன்மையால் இயல்பால் வேறாமே..!
நாமெல்லாம் சுடர் தந்த ஒளியாக
அம்மாவும் சுடரானாள்...!
அதே போல் நுண்ணியதாய்
அம்மாவும் அக்காவும் தங்கையும்
சுடராக
மற்றெல்லாம் என்னேரமும்
தீயாகும் அபாயம் உண்டாம்...!
உங்களுடைய அம்மா, அக்கா, தங்கை எல்லாம் உங்களுக்கு விளக்கேற்றும் சுடர்.
அவர்களுடைய கணவர்களுக்கு அதாவது உங்களுடைய தந்தைக்கு, உங்களுடைய மைத்துனர்களுக்கு அவர்கள் வீடெரிக்கும் தீ.
ஓரு பெண்ணுக்கு இரண்டு உருவங்களா? அதைத் தருவது குருவிகளா?

