04-22-2005, 04:34 PM
kuruvikal Wrote:இவை வெறும் எழுத்துக்கள் தானே.. அவர்கள் அதை ரசிக்க...அதை இப்படி விமர்சிக்க... அதையும் ரசிக்க... இப்படியே எல்லாம் தொடர்கதைதான்...மனதளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை...! :wink:குருவிகள் நீங்கள் சொல்வது சரிபோலத்தான் தெரிகின்றது, இதை பார்த்து ரஜனி ரசிகர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை போய்யிட்டு அப்படி ஒரு கடிதத்தை இந்த கவிதையை வாசித்த ரஜனி ரசிகர் ஒருவர் செந்தமிழில் அழகாக எனக்கு எழுதியிருக்கிறார்!![]()
நன்றி மன்னா...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எழுதியவர் யாரோ அடி வாங்கிறன் நான் ! என்னும் எத்தனை கடிதங்கள் வரப்போகிறதோ செந்தமிழில் தெரியவில்லை, தமிழ் அகராதியும் கையுமாக நிக்கிறன்!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->