Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டிவிடி படங்களை எப்படி நகல் எடுப்பது?
#2
<b>DvD shrink </b>எனும் மென்பொருள் மூலமாகத்தான் நாங்களும் நகல்த்தடுப்பு முறையில் பதிவு செய்யப்பட்ட DVD க்களை நகல் எடுக்கிறோம். (எமது தனிப்பட்ட பாவனைக்கு) மதன் அவர்கள் கூறியது போன்று பகுத்தும் பிரதி எடுக்கலாம் அப்படியே சுருக்கியும் பிரதி எடுக்கலாம். ஆனால் தரத்தில் எதுவித குறையும் இருப்பதாக அவதானிக்க முடியவில்லை. ஒன்று உங்கள் கணனியின் DVD பிரதியிடும் கருவியின் வேகத்தை குறைத்து பிரதி எடுத்தால் நீங்கள் பிரதி எடுக்கும் படம் எதுவித தடங்கலும் இன்றி வேலைசெய்யும். எனது Video கணனி Intel-Pentium-4, 3-GHZ, 1024 Mb DDR Ram எனவே இது எதுவித பிரச்சினைகளும் இன்றி அண்ணளவாக 30 நிமிடங்களில் தனது பணியை செவ்வனே செய்து முடிக்கிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 04-22-2005, 03:33 AM
[No subject] - by Nada - 04-22-2005, 08:56 PM
[No subject] - by kavithan - 04-23-2005, 12:41 AM
[No subject] - by நேசன் - 04-23-2005, 12:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)