04-22-2005, 02:01 AM
நன்றி மழழை. உங்களுக்கு நாளைக்கு நேரில் வந்து வரம் தரலாம் என்று நினைக்கிறேன். நாளை அதிகாலை குளித்து முழுகி (குளிர் தண்ணீரில்) பக்கத்தில் உள்ள சந்திக்கு வந்து நடுச் சந்தியில் கண்ணை மூடி நின்று 108 தடவைகள் சிவாயநம சொல்லவும். அனேகமாக கைலாயத்துக்கு ரிக்கற் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
!


