09-17-2003, 03:46 PM
Kanani Wrote:மலையிலிருந்து விழுந்தால் மரணம்
அதனால் விழுந்து பார்ப்பவருண்டோ?
மூத்தேர் அனுபவம் சொல்வழி கேள்!
காதல் சின்னம் தாஜ்மஹால் ஆணின் காதல் பரிசு
காதலுக்கு ஒரு செங்கட்டிதனும் பெண்கள் வைத்ததுண்டா?
வைப்பாள் உன் பெயரை அவள் எதிர்கால குழந்தைக்கு <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
காதலென்றால் என்ன....?
'காதலின் சின்னம் தாஜ்மகால்"
ஒருசெங்கட்டி தன்னும்
எவள் வைத்தாள் காதலுக்காய்.....
தாஜ்மகால் எதற்கடா
அதுதானே தாலியில்
உன்னைச் சுமக்கச்சொல்லி
தங்கத்தால் முடக்குகிறாய்.....?
பெண் வைப்பாள் பிள்ளைக்கு உன்பெயரை
அட நீ என்ன வைத்தாய்
உன் காதலிக்காய்.....
நிறையவே சொன்னாய் உன்வரியில்
நீ தப்ப நல்ல வழி....
கண்ணடித்து நமை மயக்கும்
அழகிய ராட்சசிகள்.....
அழகாலே நமை மயக்கி
அழவைத்த போதைவஸ்த்து
அவர்களே பெண்கள்.
எத்தனைதரம்தான் எழுதுவோம்....?
பெண் காதலெல்லாம் பொய்யாம்
நம்காதலே மெய்...!
அட போங்கடா மக்காள்
காதலித்துப் பாருங்கடா....
காதலென்றால் என்ன....?
தோற்றலே காதலென்று
தத்துவம் சொன்னோர்
காதலிக்கவில்லையடா
அதுதான் காதலின் முடிவு
முறிவும் தறிவுமென்றார்.
காதலின் வெற்றி காதலில் வெல்வது
காதலில் தோற்பதல்ல.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->