09-17-2003, 01:38 PM
முன்னை நாள் பணிப்பாளழர நான் முப என்று அழைக்கலாம். அவர் முன்னை நாள் பெயர் கூட மு))ப. முப தான் ஒரு நேர்மை சீலன் எண்டு அடிக்கடி வானொலியில் கூறும் போது நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது புலம் பெயர்ந்து இன்று பவிசாக வாழந்து வரும் இந்த முப முந்தி எங்கள் ஊரில் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. அனால் அதை மீண்டும் இங்கு வந்து செயவதுதான் பொறுக்க முடியாமல் உள்ளது. ஆக்கள் எல்லாரையும் நல்லா சுத்தி விட்டு இப்ப தனோ ஒரு களவு நாடகம் நடாத்தி நல்லாத்தான் சுத்தி விட்டார். இந்த மைக் பைத்தியம் பிடித்த முன்னை நாள் அற்விப்பாளர்கள் பலருக்கு நான் பணிப்பாளரைப் பற்றி எச்சரித்தேன் ஆரும் கேட்கவில்லை. இப்ப ஆப்பிழுத்த குரங்காட்டம் நிண்டு முழுசுகினம். நடுநிலை வானொலி தேவையாயிருக்கலாம், அதுக்காக வானொலி நடத்திறவையின்றை முன்னை நாள் வரலாறு கொஞசமாவது தெரிய வேண்டும். உந்த பணிப்பாளர் நான் ஆர் எண்டு யோசிப்பார். ஆனால் இப்ப சொல்றன் நான் இலண்டன் வந்த புதிசிலை அவரக்கு சில வருடங்களுக்கு முந்தி ஊரிலை நடந்தததை ஞாபகப்படுத்தி சாப்பாடு கொடுத்தனாங்கள். ஆனால் கன பேர் அவருக்கு அதுக்குப்பிறகு கனபேர் சாப்பாடு கொடுத்த படியால் ஞாபகமிருக்குமோ தெரியாது. அனால் அதக்கிப்பறகும் இப்பிடி சுத்து மாத்து எண்டால்,,,, நண்பர் சேது சொல்லுறது தான் சரி..

